STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil? -- Perform a PLAY -- 095 (I can’t see him) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
95. நான் அவரை காணவில்லைமிகவும் அருமை. எனக்கு ஆங்க்கிடமிருந்து ஒரு கடிதம் வந்துள்ளது. அவள் என்ன எழுதியிருப்பாள் என்று நான் ஆச்சரியப்படுகிறேன்? (கடிதத்தை பிரிக்கும் சத்தம்) ஆங்க்: “ஹலோ, எனக்கு உண்மையாகவே நாடகங்கள் மிகவும் பிடித்துள்ளது. நான் அந்த இசையை, பாடல்களை ஒவ்வொரு முறையும் கேட்கிறேன். எனக்கு 10 வயது. எனக்கு வேதாகமத்தின் சாகசக் கதைகள் பிடிக்கும். இறைவன் என்னை நேசிப்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு இது மிகவும் பிடித்தமானது. ஆங்க்கின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதோ அந்தப் பாடல். “நான் அவரைக் காணவில்லை. அவர் சத்தம் கேட்கவில்லை, ஆனாலும் அவர் இங்கு இருக்கிறார்”. நீங்கள் எளிதாக இதை விரைவில் கற்றுக்கொள்ள முடியும். இணைந்து பாடமுடியும். (பின்னணியில் இசை. உரையாளர் சத்தமாக வாசிக்க வேண்டும்) நான் அவரைக் காணவில்லை. அவர் சத்தம் கேட்கவில்லை. நான் அவரைக் காணவில்லை. அவர் சத்தம் கேட்கவில்லை. நான் அவரைக் காணவில்லை. அவர் சத்தம் கேட்கவில்லை. நான் அவரைக் காணவில்லை. அவர் சத்தம் கேட்கவில்லை. நான் அவரைக் காணவில்லை. அவர் சத்தம் கேட்கவில்லை. நான் அவரைக் காணவில்லை. அவர் சத்தம் கேட்கவில்லை. மகிழ்ந்து களிகூருங்கள். இறைவன் பிரசன்னமாயிருக்கிறார். உன்னுடன் இருக்கிறார். இயேசு கூறினார்: “இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே இருக்கிறேன்”. (மத் 28:20) மக்கள்: உரையாளர், ஆங்க். © Copyright: CEF Germany |